கி.பி.1310ல் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டவர். கி.பி. 1342ல் மதுரை சுல்தானிடம் தோற்று ஹொய்சாள பேரரசு முடிவுர வித்திட்டவர் யார்?
முற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? |
Answer |
இராட்டிரகூடர்களில் மிகச் சிறந்த மன்னர் யார்? |
Answer |
ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்த இரவிகீர்த்தி யாரிடம் அவைப்புலவராக இருந்தார் |
Answer |
முகமதுபின் துக்ளக் வாரங்கலை கைப்பற்றிய வருடம் |
Answer |
யாருடைய காலத்தில் இராட்டிரகூட நாடு புகழின் உச்சத்தை அடைந்தது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவாறான இணையைக் காண்க. |
Answer |
விருபாக்ட்ஷி கோயிலவ் கட்டியவர்கள் யார்? |
Answer |
சரியான விடையை தேர்ந்தெடுக? |
Answer |
சாளுக்கிய மன்னர்கள் போற்றி வளர்த்த மதம் எது? |
Answer |
மாளவப் பகுதியை தம்முடன் இணைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தண்டிவர்மனை வென்றவர் யார்? |
Answer |