8
சோழர் காலத்தில் உப்பளங்களுக்கு பெயர் பெற்ற இடம் /இடங்கள் எது /எவை?
கன்னியாகுமரி
மரக்காணம்
இவை இரண்டும்
இவை இரண்டும் இல்லை
Additional Questions
தக்கோலம் போர் எவர்களுக்கிடையே நடைபெற்றது? |
Answer |
சூரியக் கடவுளுக்கு கும்பகோணத்தில் ஒரு கோவில் கட்டியவர் யார்? |
Answer |
சோழர் காலத்தில் இசை கலைஞர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார். |
Answer |
சோழர்கள் காலத்தில் கல்விமையங்களாக செயல்பட்டது எது? |
Answer |
கங்கை கொண்டான், பண்டித சோழன், கடாரம் கொண்டான் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட அரசன் யார்? |
Answer |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி |
Answer |
பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட கோவில்கள் எது? |
Answer |
பின்வருவனவற்றில் சோழப் பேரரசு சிதைவுற காரணமாக அமையாதது யாது? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது? |
Answer |
8 |
Answer |