பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
1. அலாவுத்தீன் கில்ஜி சுமார் 12 முறை மங்கோலியப் படையெடுப்புகளை தடுத்தார்.
2. அலாவுத்தீன் கில்ஜி தம்மை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
3. அலாவுத்தீன் கில்ஜி இலவச நிலங்களை வழங்கினார்.
4. அலாவுத்தீன் கில்ஜி குதிரைகளுக்கு சூடுபோடும் முறையை அறிமுக படுத்தினார்.
5. அலாவுத்தீன் கில்ஜி பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார், அவ்விலைகள் அங்காடி விலைகளை விட அதிகமாக இருந்தன.
6. இந்துக்கள் மீது ஜூசியா வரி, மேய்ச்சல் வரி, வீட்டு வரி, போன்ற வரிகளை விதித்தனர்.
உலுக்கான், நசரத்கான் போன்ற படைத்தளபதிகள் பணியாற்றிய அரசர் யார்? |
Answer |
கியாசுதீன் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன? |
Answer |
முகம்மது பின் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன? |
Answer |
குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
பின்வருவனவற்றுள் தவறானது எது? |
Answer |
கில்ஜி மரபினைத் தோற்றுவித்தவர் யார்? |
Answer |
மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்? |
Answer |
தைமூர் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு |
Answer |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை? |
Answer |