கில்ஜி மரபு முடிவுக்கு வந்த ஆண்டு
|
Answer
|
துக்ளக் மரபினை தோற்றுவித்தவர் யார்?
|
Answer
|
துக்ளக் பிரபு ஆட்சி ஏற்பட்ட வருடம்
|
Answer
|
முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்ற உத்திரவிட்டதற்கு காரணம் என்ன?
|
Answer
|
பிரோஸ் துக்ளக் மிக முக்கியமத்துவம் கொடுக்கபட்ட துறை எது?
|
Answer
|
பொருத்துக.
திவானி இன்ஷா | - | இஸ்லாமிய சட்ட அமைச்சர் | திவானி அர்ஸ் | - | வெளியுறவு அமைச்சர் | காஸி-உல்-காஸாத் | - | அஞ்சல்துறை அமைச்சர் | வசீர் | - | பிரதம அமைச்சர்/நிதி அமைச்சர் | திவானி இன்ஷா | - | நீதிதுறை அமைச்சர் | சூதர்-உஸ்-சாதர் | - | பாதுகாப்பு/படைத்துறை அமைச்சர் |
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: A. பெரோஸ்-துக்ளக் ஜெய்நகரை வென்று, பூரி ஜெகநாத் கோயிலை புதுப்பித்தார். B. குதுப்-பெரோஸ்- ஷாஹி என்ற நூல் வானியல் தொடர்பானது.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: A. பிரோஸ் துக்ளக் "தக்காவி" என்னும் விவசாயக் கடன்களை வசூலித்தார். B. பிரோஸ் துக்ளக் சட்டத்திற்கு புறம்பான வரிகளை வசூலித்தார், மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார்.
|
Answer
|
போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?
|
Answer
|
பொருத்துக:
ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி | - | கி.பி. 1290-1296 | அலாவுதீன் கில்ஜி | - | கி.பி. 1296-1316 | குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா | - | கி.பி. 1316-1320 | நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா | - | கி.பி. 1320 |
|
Answer
|