முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது? |
Answer |
தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது? |
Answer |
“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்? |
Answer |
தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்? |
Answer |
மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது? |
Answer |
ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்? |
Answer |
பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள். |
Answer |
“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக. |
Answer |
செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக. |
Answer |
‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக. |
Answer |