கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது ?
CuSO4 + H2S $\rightarrow$ Cu S $\downarrow$+ H2SO4
கூடுகை வினை
சிதைவுறுதல் வினை
இடப்பெயர்ச்சி வினை
இரட்டை இடப்பெயர்ச்சி வினை
கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது ?
CuSO4 + H2S $\rightarrow$ Cu S $\downarrow$+ H2SO4
கதிரவீச்சு ஆய்வகங்களில் பணியாற்றுபவர்கள் எந்த தனிமத்தாலான மேலங்கியும், கையுறையும் பயன்படுத்த வேண்டும். |
Answer |
ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர் |
Answer |
காய்கறிப் பண்ணை வளர்ப்பிற்கு என்ன பெயர்? |
Answer |
புகையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் ஆகும். |
Answer |
ஒரைசா சட்டைவா என்பதுடன் இருசொல் பெயராகும். |
Answer |
தாவரங்கள் நீர் மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன? |
Answer |
இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் |
Answer |
புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது ? |
Answer |
பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் |
Answer |
உலகப் பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு |
Answer |