48986.காய்கறிப் பண்ணை வளர்ப்பிற்கு என்ன பெயர்?
ஒளிரிக்கல்சர் -Olericulture
ஃபுளோரிக்கல்சர் - Floriculture
செரிக்கல்சர் - Sericulture
அபிகல்சர் - Apiculture
48989.தாவரங்கள் நீர் மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன?
பித் வாயிலாக
புறனி வாயிலாக
ஃபுளோயத்தின் வாயிலாக
சைலத்தின் வாயிலாக
48990.இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்
மார்க்கரெட்தாசர்
வின்ஸ்டன் சர்ச்சில்
ரொனால்டு ரகன்
ஐசன்ஹோவா
48991.புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது ?
பிரெஞ்சுக்காரர்கள்
இத்தாலியர்கள்
ஆங்கிலேயர்கள்
போர்ச்சுக்கீசியர்கள்
48995.______________முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது ?
ஜனவரி
டிசம்பர்
ஆகஸ்ட்
நவம்பர்
48996.மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?
டிசம்பர் - 15
டிசம்பர் - 20
டிசம்பர் - 10
டிசம்பர் - 25
48999.குருசிகார் சிகரம் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது?
இமயமலை
விந்தியமலை
மேற்குத்தொடர்ச்சி மலை
ஆரவல்லி
49000.இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் 1967 - இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சி எது ?
நீலப் புரட்சி
மஞ்சள் புரட்சி
பசுமைப் புரட்சி
வெள்ளி புரட்சி