Easy Tutorial
For Competitive Exams
TNUSRB Tamilnadu Police Constable Exam Question Papers 2019 பகுதி - அ (பொது அறிவு) Page: 3
49025.மின் உருகு இழையின் பண்பு
அதிக மின்தடை அதிக உருகு நிலை
குறைந்த மின்தடை அதிக உருகு நிலை
அதிக மின்தடை குறைந்த உருகு நிலை
குறைந்த மின்தடை குறைந்த உருகு நிலை
49026.சட்டக் காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு? -
பெருமம்
சிறுமம்
சுழி
சமம்
49027.தெளிவான எதிரொலியைக் கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது?
34 மீ
1 மீ
15 மீ
17 மீ
49028.லென்சின் திறனின் SI அலகு
டையாப்டர்
நீயூட்டன்
வாட்
ஜூல்
49029.நிலைம விதி என அழைக்கப்படுவது ?
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் முதல் விதி
கெப்ளரின்ன் முதல் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
49030.கீழ்க்கண்ட இணைகளில் எது ஐசோடோன்களிற்கான எடுத்துக்காட்டாகும்.
6C13 ,7N14
17Cl35 ,17Cl37
18Ar40 ,20Ca40
1D2 ,1T3
49031.காற்று அடைக்கப்படும் பானங்களில் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
நைட்ரிக்
ஹைட்ரோகுளோரிக்
கார்பானிக்
சல்பியூரிக்
49032.பி.வி.சி. என்பதன் விரிவாக்கம்
பாலி வினைல் குளோரைடு
பாலி வினைல் நைட்ரேட்
பாலி வினைல் கார்பனேட்
பாலி வினைல் ஹைட்ராக்ஸைடு
49033.கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது ?
CuSO4 + H2S $\rightarrow$ Cu S $\downarrow$+ H2SO4
கூடுகை வினை
சிதைவுறுதல் வினை
இடப்பெயர்ச்சி வினை
இரட்டை இடப்பெயர்ச்சி வினை
49034.கதிரவீச்சு ஆய்வகங்களில் பணியாற்றுபவர்கள் எந்த தனிமத்தாலான மேலங்கியும், கையுறையும் பயன்படுத்த வேண்டும்.
காப்பர்
இரும்பு
செம்பு
காரீயம்
Share with Friends