Easy Tutorial
For Competitive Exams

காற்று அடைக்கப்படும் பானங்களில் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

நைட்ரிக்
ஹைட்ரோகுளோரிக்
கார்பானிக்
சல்பியூரிக்
Additional Questions

பி.வி.சி. என்பதன் விரிவாக்கம்

Answer

கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது ?
CuSO4 + H2S $\rightarrow$ Cu S $\downarrow$+ H2SO4

Answer

கதிரவீச்சு ஆய்வகங்களில் பணியாற்றுபவர்கள் எந்த தனிமத்தாலான மேலங்கியும், கையுறையும் பயன்படுத்த வேண்டும்.

Answer

ஐந்துலக வகைப்பாட்டை அறிமுகப்படுத்தியவர்

Answer

காய்கறிப் பண்ணை வளர்ப்பிற்கு என்ன பெயர்?

Answer

புகையிலுள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் ஆகும்.

Answer

ஒரைசா சட்டைவா என்பதுடன் இருசொல் பெயராகும்.

Answer

தாவரங்கள் நீர் மற்றும் கனிமப் பொருட்களை மண்ணிலிருந்து வேர்த்தூவிகள் மூலம் உறிஞ்சி எதன் மூலம் கடத்துகின்றன?

Answer

இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்

Answer

புகையிலை முதன்முதலில் யாரால் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us