Easy Tutorial
For Competitive Exams
TNUSRB Tamilnadu Police Constable Exam Question Papers 2019 பகுதி - அ (பொது அறிவு) Page: 2
49005.குழந்தை இலக்கியம் என்னும் பாடல் தொகுப்பின் ஆசிரியர்
கவிஞர் மருதகாசி
கவிஞர் வாணிதாசன்
அழ. வள்ளியப்பா
கவிஞர் அப்துல் இரகுமான்
49006.பொருளிலக்கணம் வகைப்படும்.
இரண்டு
மூன்று
ஐந்து
நான்கு
49007.கேழல் என்பதன் பொருள்
எருமை
புலி
பன்றி
கிளி
49008.கோயமுத்தூர் என்பது சிதைந்து கோவை என அழைப்பது
இலக்கணப் போலி
மரூஉ
இலக்கணமுடையது
மங்கலம்
49009.குலசேகராழ்வார் பாடல் தொகுப்பில் உள்ளது.
திருவியற்பா
முதலாயிரம்
பெரிய திருமொழி
நாலாயிரம்
49010.மொழிகள் வகைப்படும்.
மூன்று
ஆறு
எட்டு
பத்து
49011.The American English Word for Goods Train is
Cargo Train
Freight Train
Passenger Train
Mono Train
49012.மதரையில் அறுவை வீதி என அழைக்கப்பட்ட வீதி
ஆடைகள் விற்கும் வீதி
பொற்கடை வீதி
மன்னர் வாழும் வீதி
அந்தணர் வீதி
49013.யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும் ?
பாலை
குறிஞ்சி
முல்லை
மருதம்
49014.பூக்களில் சிறந்த பூ என திரு.வி.க. கூறிய பூ
தாமரைப் பூ
பருத்திப் பூ
முல்லைப் பூ
அத்திப் பூ
49015.1 + 6 + 11 + 16 + ... + x = 148 எனில் x -இன் மதிப்பு என்ன ?
16
26
36
33
49016.A - ன் வரிசை mx n, மற்றும் B - ன் வரிசை p x-q, என்க . A மற்றும் B ன் கூடுதல் காண இயலும் எனில்
m =p
n =q
n = p
m = p, n=q
49017.The full form of ILO is
International Labour Organisation
Indian Labour Organisation
International Legal Organisation
Inter Labour Organisation
49018.What is the suitable antonym for "rare" ?
difficult
dear
common
Uncommon
49019.f(x) = 2x^2 + (P + 3)x + 5 என்னும் பல்லுறுப்புக்கோவையின் இரு பூச்சியங்களின் கூடுதல் பூச்சியம் எனில் P- இன் மதிப்பு
3
4
-3
-4
49020.x = {a, b, c, x, y, z} என்ற கணத்தின் தகு உட்கணங்களின் எண்ணிக்கை _______ ஆகும்.
61
62
63
64
49021.A - B = B-A எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான விடை ?
A = B
A # B
A $\cup$ B
A$\cap$B
49022.ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை ____ விகிதத்தில் பிரிக்கும்.
1 : 2
2 : 1
3 : 1
1 : 3
49023.முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி __________
உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
செங்கோட்டு மையம்
நடுக்கோட்டு மையம்
49024.9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x - இன் மதிப்பு
19
15
13
17
Share with Friends