Easy Tutorial
For Competitive Exams

f(x) = 2x^2 + (P + 3)x + 5 என்னும் பல்லுறுப்புக்கோவையின் இரு பூச்சியங்களின் கூடுதல் பூச்சியம் எனில் P- இன் மதிப்பு

3
4
-3
-4
Additional Questions

x = {a, b, c, x, y, z} என்ற கணத்தின் தகு உட்கணங்களின் எண்ணிக்கை _______ ஆகும்.

Answer

A - B = B-A எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான விடை ?

Answer

ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை ____ விகிதத்தில் பிரிக்கும்.

Answer

முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி __________

Answer

9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x - இன் மதிப்பு

Answer

மின் உருகு இழையின் பண்பு

Answer

சட்டக் காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு? -

Answer

தெளிவான எதிரொலியைக் கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது?

Answer

லென்சின் திறனின் SI அலகு

Answer

நிலைம விதி என அழைக்கப்படுவது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us