Easy Tutorial
For Competitive Exams

முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி __________

உள்வட்ட மையம்
சுற்றுவட்ட மையம்
செங்கோட்டு மையம்
நடுக்கோட்டு மையம்
Additional Questions

9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x - இன் மதிப்பு

Answer

மின் உருகு இழையின் பண்பு

Answer

சட்டக் காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு? -

Answer

தெளிவான எதிரொலியைக் கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது?

Answer

லென்சின் திறனின் SI அலகு

Answer

நிலைம விதி என அழைக்கப்படுவது ?

Answer

கீழ்க்கண்ட இணைகளில் எது ஐசோடோன்களிற்கான எடுத்துக்காட்டாகும்.

Answer

காற்று அடைக்கப்படும் பானங்களில் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

Answer

பி.வி.சி. என்பதன் விரிவாக்கம்

Answer

கீழ்க்கண்ட வேதிவினை எவ்வகையைச் சார்ந்தது ?
CuSO4 + H2S $\rightarrow$ Cu S $\downarrow$+ H2SO4

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us