A - B = B-A எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான விடை ?
A = B
A # B
A $\cup$ B
A$\cap$B
A - B = B-A எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான விடை ?
ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் நடுக்கோடுகளை ____ விகிதத்தில் பிரிக்கும். |
Answer |
முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி __________ |
Answer |
9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x - இன் மதிப்பு |
Answer |
மின் உருகு இழையின் பண்பு |
Answer |
சட்டக் காந்தத்தின் மையப் பகுதியில் காந்த விசையின் மதிப்பு? - |
Answer |
தெளிவான எதிரொலியைக் கேட்பதற்கு எதிரொலிக்கும் பரப்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு யாது? |
Answer |
லென்சின் திறனின் SI அலகு |
Answer |
நிலைம விதி என அழைக்கப்படுவது ? |
Answer |
கீழ்க்கண்ட இணைகளில் எது ஐசோடோன்களிற்கான எடுத்துக்காட்டாகும். |
Answer |
காற்று அடைக்கப்படும் பானங்களில் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. |
Answer |