“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.
குற்றியலுகரப் புணர்ச்சி
பண்புப் புணர்ச்சி
தசைப்புணர்ச்சி
குற்றியலிகரப் புணர்ச்சி
“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.
ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது? |
Answer |
சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர் |
Answer |
தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு? |
Answer |
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது? |
Answer |
மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்? |
Answer |
உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க. |
Answer |
எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர் |
Answer |
பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி. |
Answer |
இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்? |
Answer |
பொருத்துக : |
Answer |