“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
கபிலர்
பரணர்
ஒளவையார்
அம்மூவனார்
“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?
ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி. |
Answer |
ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்? |
Answer |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது? |
Answer |
சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்? |
Answer |
இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------? |
Answer |
மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது? |
Answer |
திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி. |
Answer |
தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது? |
Answer |
H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்? |
Answer |
பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்? |
Answer |