தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
அ(உம்)
உ, இ
து, று
அள், ஆள்
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.
எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. |
Answer |
செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்? |
Answer |
பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு) |
Answer |
"Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் |
Answer |
யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது? |
Answer |
“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது? |
Answer |
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்? |
Answer |
நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்? |
Answer |
மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது? |
Answer |
பொருத்தமற்றதைத் தேர்க. |
Answer |