Easy Tutorial
For Competitive Exams

விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

கி.பி.1337
கி.பி.1336
கி.பி. 1338
Additional Questions

பாமினி பேரரசை நிறுவியவர்

Answer

எந்த ஆண்டில் விஜயநகரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.

Answer

யாருடைய காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்சநிலையை அடைந்தது.

Answer

ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் ------- ஆவார்

Answer

பொருத்துக

மதரஸா-அமைதியை விரும்பும் மன்னர்
தராஃ.புகள்-கொடுங்கோலர்
இரண்டாம் முகமது ஷா-பாமினி அரசு
பெரோஸ் ஷா-மாநிலங்கள்
அகமது ஷா-சிறந்த போர் வீரர்

Answer

விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?

Answer

விஜயநகரப் பேரரசில் யார் தலைமை நீதிபதியாக விளங்கினார்.

Answer

பொருத்துக

விஜயநகரம்-பிஜப்பூர்
தலைக்கோட்டைப்போர்-உஷாபரிநயம்
கிருஷ்ண தேவராயர்-குல்பர்கா
ஜிம்மா மசூதி-துங்கபத்திரா நதிக்கரை
கோல்கும்பா-கி.பி. 1565

Answer

பொருத்துக:

கிருஷ்ணதேவராயர்-வேத உரை
சாயனா-ஆமுக்த மால்யதா
கி.பி. 1614-பாமினி அரசு
கி.பி. 1347-விஜயநகர வீழ்ச்சி

Answer

பெரோஸ் ஷா பாமினி தன் தலைநகரை குல்பர்காவிலிருந்து ------------க்கு மாற்றினார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us