Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Prepare QA

49209.யாருடைய காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்சநிலையை அடைந்தது.
தெனாலிராமன்
கிருஷ்ண தேவராயர்
இராமராயர்
49210.ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் ------- ஆவார்
மூன்றாம் வீர பல்லாளர்
இரண்டாம் நரசிம்மர்
ஆறாம் பில்லம்மா
49211.பொருத்துக
மதரஸா-அமைதியை விரும்பும் மன்னர்
தராஃ.புகள்-கொடுங்கோலர்
இரண்டாம் முகமது ஷா-பாமினி அரசு
பெரோஸ் ஷா-மாநிலங்கள்
அகமது ஷா-சிறந்த போர் வீரர்
3 4 1 5 2
4 3 2 1 5
2 3 2 5 4
49212.விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?
மைசூர்
மதுரை
ஹம்பி
49213.விஜயநகரப் பேரரசில் யார் தலைமை நீதிபதியாக விளங்கினார்.
மன்னர்
இளவரசர்
மந்திரி
49214.பொருத்துக
விஜயநகரம்-பிஜப்பூர்
தலைக்கோட்டைப்போர்-உஷாபரிநயம்
கிருஷ்ண தேவராயர்-குல்பர்கா
ஜிம்மா மசூதி-துங்கபத்திரா நதிக்கரை
கோல்கும்பா-கி.பி. 1565
5 4 3 2 1
4 5 2 3 1
2 3 1 5 4
49215.பொருத்துக:
கிருஷ்ணதேவராயர்-வேத உரை
சாயனா-ஆமுக்த மால்யதா
கி.பி. 1614-பாமினி அரசு
கி.பி. 1347-விஜயநகர வீழ்ச்சி
2 1 4 3
1 2 4 3
2 3 4 1
49216.பெரோஸ் ஷா பாமினி தன் தலைநகரை குல்பர்காவிலிருந்து ------------க்கு மாற்றினார்
பிஜப்பூர்
விஜயநகர்
பீடார்
49217.கோல்கும்பாஸ் உள்ள இடம்
பீரார்
பீடார்
பீஜப்பூர்
49218.பாமினி அரசர்கள் எந்தெந்த மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர்.
அரபு மற்றும் பாரசீக
அரபு மற்றும் தமிழ்
பாரசீகம் மற்றும் சமஸ்கிருதம்
49219.விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
கி.பி.1337
கி.பி.1336
கி.பி. 1338
49220.பாமினி பேரரசை நிறுவியவர்
ஹசன்கங்கு பாமினி
தெனாலிராமன்
கிருஷ்ண தேவராயர்
49221.எந்த ஆண்டில் விஜயநகரம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.
கி.பி. 1614
கி.பி. 1615
கி.பி. 1613
Share with Friends