Easy Tutorial
For Competitive Exams

எந்த மாநில அரசு செப்டம்பர் 1 முதல் 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களை செயல்படுத்தவுள்ளது ?

நாகாலாந்து
அசாம்
அருணாச்சல பிரதேசம்
மணிப்பூர்
Explanation:

அசாமில் செப்டம்பர் 1 முதல் 200 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் செயல்படும் என்று உள்துறை மற்றும் அரசியல் துறை கூடுதல் தலைமை செயலாளர்
குமார் சஞ்சய் கிருஷ்ணா தெரிவித்தார்.
Additional Questions

பள்ளி கல்வி ‘ஷாகுன்’க்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் ஜங்க்ஷன் எந்த இடத்தில் தொடங்கப்பட்டது?

Answer

25 வது சீனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் எந்த மாநிலத்தில் நடைபெறவுள்ளது

Answer

அண்மையில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் புரிந்துணர்வு
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ?

Answer

தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் எந்த போட்டியில் தங்கம் வென்றார் ?

Answer

அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது?

Answer

எங்கு நடந்த உலக திறன் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது ?

Answer

பயோமெட்ரிக் கடற்படை அடையாள ஆவணத்தை வெளியிட்ட உலகின் முதல் நாடு எது?

Answer

“புதிய தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தை நோக்கி”என்ற 12 வது இந்திய பாதுகாப்பு உச்சி மாநாடு எந்த இடத்தில் நடைபெற்றது?

Answer

சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மருத்துவ தாவரங்கள் துறையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது?

Answer

வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் ஆபத்தான இனங்களில் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தத்தின் (COP18) மாநாடு எங்கே நடைபெற்றது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us