Easy Tutorial
For Competitive Exams

நாட்டின் ‘சிறந்த ஸ்வச் சின்னமான இடம்’ என்று பெயரிடப்பட்டது கீழ்க்கண்டவற்றுள் எது ?

வைஷ்ணோ தேவி சன்னதி
ராமேஸ்வரம் ராமர் சன்னதி
திருப்பதி ஏழுமலையான் சன்னதி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி
Additional Questions

இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய எந்த நாடு ஒப்பந்தம் செய்து உள்ளது ?

Answer

ஆரிப் முகமது கான் எந்த மாநிலத்திற்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?

Answer

எந்த நாட்டில் இந்து மதத்தை சார்ந்த புஷ்பா கோல்கி போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?

Answer

எந்த படைக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அழைத்து உள்ளது ?

Answer

புகழ்பெற்ற புலம்பெயர்ந்தோர்- இந்தியாவின் பெருமை என்ற தலைப்பில் காபி டேபிள் புத்தகத்தை யார் வெளியிட்டுள்ளார்?

Answer

ஈட் ரைட் இந்தியா இயக்கத்தை எந்த அமைச்சர் தொடங்கினார்?

Answer

எந்த ஆண்டுக்குள் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியம் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நோய்களை அகற்ற இலக்கு
நிர்ணயித்துள்ளது?

Answer

பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை எந்த திட்டத்தில் தொடங்குவார்?

Answer

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கு இந்தியா எத்தனை டாலர்கள் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது ?

Answer

புகழ்பெற்ற புலம்பெயர்ந்தோர்- இந்தியாவின் பெருமை என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us