49430.உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம் பிடித்த நகரம் ?
சாரா புரி
காஞ்சனபுரி
பாங்காக்
ரட்சா புரி
49431.நாட்டின் ‘சிறந்த ஸ்வச் சின்னமான இடம்’ என்று பெயரிடப்பட்டது கீழ்க்கண்டவற்றுள் எது ?
வைஷ்ணோ தேவி சன்னதி
ராமேஸ்வரம் ராமர் சன்னதி
திருப்பதி ஏழுமலையான் சன்னதி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி
49432.இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய எந்த நாடு ஒப்பந்தம் செய்து உள்ளது ?
சீனா
அமெரிக்கா
ஈரான்
ரசியா
49433.ஆரிப் முகமது கான் எந்த மாநிலத்திற்கு புதிய கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
கேரளா
ஆந்திரா
கர்நாடக
தெலுங்கானா
49434.எந்த நாட்டில் இந்து மதத்தை சார்ந்த புஷ்பா கோல்கி போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார் ?
கஜகஸ்தான்
பாகிஸ்தான்
உஸ்பெகிஸ்தான்
தாய்லாந்து
49435.எந்த படைக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அழைத்து உள்ளது ?
கப்பல் படை
விமானப்படை
தரை படை
விண்வெளி ஆராய்ச்சிக்கு மட்டும்
49436. புகழ்பெற்ற புலம்பெயர்ந்தோர்- இந்தியாவின் பெருமை என்ற தலைப்பில் காபி டேபிள் புத்தகத்தை யார் வெளியிட்டுள்ளார்?
ராம்நாத் கோவிந்த்
நரேந்திர மோடி
வெங்கையா நாயுடு
அமித் ஷா
49437.ஈட் ரைட் இந்தியா இயக்கத்தை எந்த அமைச்சர் தொடங்கினார்?
ஹர்ஷ் வர்தன்
அருண் ஜெட்லி
அமித் ஷா
ஸ்மிருதி இரானி
49438.எந்த ஆண்டுக்குள் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியம் தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை நோய்களை அகற்ற இலக்கு
நிர்ணயித்துள்ளது?
நிர்ணயித்துள்ளது?
2020
2022
2024
2023
49439.பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தகர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை எந்த திட்டத்தில் தொடங்குவார்?
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி
பிரதான் மந்திரி லகு வியாபரி மந்தன் யோஜனா
பிரதான் மந்திரி கிசான் ஓய்வூதிய திட்டம்
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்
49440.ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கு இந்தியா எத்தனை டாலர்கள் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது ?
இரண்டு பில்லியன் டாலர்கள்
ஒரு பில்லியன் டாலர்கள்
மூன்று பில்லியன் டாலர்கள்
நான்கு பில்லியன் டாலர்கள்
49441.புகழ்பெற்ற புலம்பெயர்ந்தோர்- இந்தியாவின் பெருமை என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார் ?
ராம்நாத் கோவிந்த்
நிர்மலா சீதாராமன்
வெங்கையா நாயிடு
நரேந்திர மோடி
49443.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடமிருந்து எத்தனை ஆசிரியர்கள் தேசிய விருதைப் பெற்றார்கள்?
45
46
43
50
49444.மூலதன மானிய திட்டத்தை தொடங்கியவர் யார் ?
நிதின் கட்கரி
நிர்மலா சீதாராமன்
நரேந்திர மோடி
வெங்கையா நாயிடு
49445.‘சியோல் பாதுகாப்பு உரையாடல் 2019’ இக்கான கருப்பொருள் என்ன?
‘பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்’
‘ஒன்றாக அமைதியை உருவாக்குதல்: சவால்களும் பார்வையும்’
தொலைநோக்கு பெண்கள்: அமைதி மற்றும் அகிம்சை சாம்பியன்ஸ்
யுனிவர்சல் கவரேஜ்: எல்லோரும், எல்லா இடங்களிலும்
49446.ஸ்லினெக்ஸ் 2019 இல் பங்கேற்க ஸ்ரீலங்காவிலிருந்து எந்த இரண்டு கப்பல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன?
சிந்துராலா மற்றும் சுரானிமாலா
எஸ்.எல்.என்.எஸ் கஜாபாஹு, ஐ.என்.எஸ் சுராயு ஐ
.என்.எஸ் விக்ராந்த், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா
ஐ.என்.எஸ் சிவாலிக், ஐ.என்.எஸ் சஹான்யா
49447.‘சியோல் பாதுகாப்பு உரையாடல் 2019’ என்ற நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ?
தென் கொரியா
வட கொரியா
தென் அமெரிக்கா
வட அமெரிக்கா
49448.புதிய மொபைல் அறிவியல் கண்காட்சியின் போது எத்தனை புதிய மொபைல் அறிவியல் கண்காட்சி பேருந்துகள் தொடங்கப்பட்டன?
30
24
25
28
49449.ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 500 ரன்கள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் யார்?
ஸ்டீவ் வா
ஆலன் பார்டர்
ரிக்கி பாண்டிங்
ஆடம் கில்கிறிஸ்ட்