கடல்நீரை குடிநீராக மாற்றும் முறை எது?
சவ்வூடு பரவல்
எதிர் சவ்வூடு பரவல்
வீழ்படிவாக்கல்
காய்ச்சி வடித்தல்
கடல்நீரை குடிநீராக மாற்றும் முறை எது?
மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் என்ன? |
Answer |
கருவுற்ற முட்டையின் குரோமோசோமின் எண் எவ்வாறு இருக்கும்? |
Answer |
வைரத்தின் மாறுநிலைக் கோணம் |
Answer |
பசுமைப் புரட்சி என்ற சொற்றொடரை உருவாக்கியவர் |
Answer |
பற்பசையானது முட்டைகோஸ் சாற்றை , பச்சை நிற மாக மாற்றுகிறது. இதிலிருந்து பற்பசை ஒரு |
Answer |
இந்தியாவின் முதல் தேசிய பூங்கா |
Answer |
மின் ஆற்றலை ஒலி ஆற்றலாக மாற்ற உதவும் சாதனம் |
Answer |
நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டிரியாக்களில் உள்ள ஜீன்கள் |
Answer |
இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தும் தாவரம் |
Answer |
1857ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம் |
Answer |