49622.இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது
இடப்பெயர்ச்சி
நீர்நீக்கம்
ஒடுக்கம்
ஆக்ஸிஜனேற்றம்
49626.காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன
3x 108 மீட்டர்/நொடி
3x106 மீட்டர்/ நொடி
330 மீட்டர்/ நொடி
3.8 x 10 8மீட்டர்/நொடி
49628.கடல்நீரை குடிநீராக மாற்றும் முறை எது?
சவ்வூடு பரவல்
எதிர் சவ்வூடு பரவல்
வீழ்படிவாக்கல்
காய்ச்சி வடித்தல்
49629.மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் என்ன?
ஈர்ப்பு விசை
பரப்பு இழுவிசை
மைய நோக்கு விசை
மைய விலக்கு விசை
49630.கருவுற்ற முட்டையின் குரோமோசோமின் எண் எவ்வாறு இருக்கும்?
ஒற்றைமையம்
இரட்டை மையம்
நான்கு மையம்
பலமையம்
49632.பசுமைப் புரட்சி என்ற சொற்றொடரை உருவாக்கியவர்
எம்.எஸ். சுவாமிநாதன்
போர்லாயவ்
ராமன்
வில்லியம் எஸ்.காட்
49633.பற்பசையானது முட்டைகோஸ் சாற்றை , பச்சை நிற மாக மாற்றுகிறது. இதிலிருந்து பற்பசை ஒரு
அமிலம்
காரம்
நடுநிலைத்தன்மையுடையது
ஏதுமில்லை
49636.நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டிரியாக்களில் உள்ள ஜீன்கள்
Nif ஜீன்கள்
DNA ஜீன்கள்
பாலி ஜீன்கள்
RNA ஜீன்கள்
49638.1857ல் நடந்த புரட்சியைப் பற்றி ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கும் விதம்
சுதந்திர போர்
சிப்பாய் போர்
பெருங்கலகம்
விடுதலைப் போராட்டம்
49639.இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நீர் சந்தி
பாக் நீர் சந்தி
பாலக்காட்டு நீர் சந்தி
மன்னார் நீர் சந்தி
ஜஸ்வால்