49670.வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது, தோல்வி என்பது எதனைக் குறிக்கும்?
ஆத்திரம்
கோபம்
ஏமாற்றம்
விரயம்
49672.கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa... bdzb... cgac... djzd...
aaaa... bdzb... cgac... djzd...
enae
ekze
else
emae
யார் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்திச் சண்டை மூன்றிலும் வல்லவர்?
(இது புதிர் கணக்கு தொடர்புடைய வினா. ஆனால் புதிர் கொடுக்காமல் வினா கேட்கப் பட்டுள்ளது. எனவே தவறான வினா)
(இது புதிர் கணக்கு தொடர்புடைய வினா. ஆனால் புதிர் கொடுக்காமல் வினா கேட்கப் பட்டுள்ளது. எனவே தவறான வினா)
S என்பவர் R என்பவருக்கு என்ன உறவு?
(இது உறவு முறைகள் தொடர்புடைய வினா.வினா முழுமையாக கொடுக்கப்படவில்லை. எனவே வினா தவறு)
(இது உறவு முறைகள் தொடர்புடைய வினா.வினா முழுமையாக கொடுக்கப்படவில்லை. எனவே வினா தவறு)
49676.நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்கள் .................. அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது.
வயதின்
ஆற்றலின்
தேர்ச்சி
நுண்ணறிவு
49677.இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்நாளாக இருக்கும்?
திங்கள்கிழமை
வெள்ளிக்கிழமை
புதன்கிழமை
சனிக்கிழமை
49678.எல்லா சிறை வாசிகளும் ஆண்கள், எந்த ஆணும் படிக்கவில்லை . இந்த கூற்றின்படி எந்த விடை சரியானது?
எந்த சிறைவாசியும் படிக்கவில்லை
பெண் சிறைவாசிகள் கிடையாது
எல்லா சிறைவாசிகளும் பெண்கள்
சில சிறைவாசிகள் படிக்கவில்லை
49679.A, B, C, D என நான்கு நபர்கள் உள்ளனர். தன் தந்தை F. Aன் மகள் C. Fன் தங்கை K. cன் அண்ணன் G. எனில் என் மாமன் யார்?
K
F
A
யாருமில்லை
49681.ஒரு கடிகாரம் 1 மணி, 2 மணி, 3 மணி என மணிக்கொரு தரம் மணி அடிக்கிறது. எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்?
256 முறை
176 முறை
156 முறை
168 முறை
49682.ஒரு நம்பரை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும் பதில் 15 எனில் அந்த நம்பர் என்ன?
20
22
24
இவற்றில் ஏதுமில்லை
49684.ஒரு எண்ணின் நான்கில் ஒரு பகுதி (1/4) 72 எனில், அந்த எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எவ்வளவு?
54
190
96
192
49685.ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிக்கப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்?
694573
673958
693578
693857
49687.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்களும், சதுரங்களும் உள்ளன?
28 முக்கோணம் 4 சதுரம்
24 முக்கோணம் 4 சதுரம்
28 முக்கோணம் 5 சதுரம்
24 முக்கோணம் 5 சதுரம்
49688.படை வீரர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படும் சோதனை?
நிலைமைச் சோதனைகள்
மைத்தடச் சோதனைகள்
நேர்காணல்
இணைத்தறி சோதனைகள்
49689.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் காலி இடத்தை நிரப்பும் எண் எது?
13, 19, 22, ?, 12, 14
13, 19, 22, ?, 12, 14
44
29
26
24