Easy Tutorial
For Competitive Exams
TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2012 பகுதி - ஆ (உளவியல்) Page: 2
49690.வரிசையில் காலியான இடத்தை நிரப்பும் சரியான வரைபடம் எது என்று கண்டுபிடிக்கவும்.
49691.கீழ்கண்டவற்றில் தனித்து நிற்கும் எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.
N
J
K
W
49692.சரியான வரிசையை விடைகளில் தேர்ந்தெடுக்கவும்.
1. வேலையின்மை 2. வறுமை 3. ஜனத்தொகை 4. நோய் 5. இறப்பு
3,1, 4, 2, 5
3,1,2,4,5
3, 4, 2, 1, 5
3,1, 2, 5,4
49693.வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்தத் திசையில் நீண்டிருக்கும்?
தெற்கு
வடக்கு
மேற்கு
எத்திசையும் இல்லை
49694.இவைகளில் பொருத்தமில்லாதது எது? அணில், குயில், எலி, பல்லி
அணில்
குயில்
எலி
பல்லி
49695.கீழ்கண்டவற்றை வரிசைப்படுத்தவும்.
1. செம்பு 2. இரும்பு 3. தங்கம் 4. வெள்ளி 5. பித்தளை
2,5,4,1,3
2,5,1,4,3
2,1,5,4,3
1, 2, 3, 4, 3
49696.பொருத்தமான எழுத்துக்களின் வரிசையை விடைகளில் தேர்ந்தெடுக்கவும்.
ACFJ : KMPT :: BDHL : ............
LMJK
PQTV
LNQR
LNQU
49697.பொருத்தமற்ற ஜோடி வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.
1. ஆச்சர்யம் : சந்தோசம்
2. ஆத்திரம் : கோபம்
3. சாந்தம் : நிம்மதி
4. துக்கம் : பாசம்
1
4
2
3
49698.காலியிடத்தை நிரப்பும் சரியான வார்த்தையை விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
மருத்துவர் : வெள்ளை ..........................: கருப்பு
ஆசிரியர்
நோயாளி
வக்கீல்
ஆடை
49699.கீழ்காணும் வரிசை எழுத்துக்களில் காலியிடத்தை நிரப்பும் சரியானதை விடைகளிலிருந்து கண்டுபிடிக்கவும்.
G, ... I, D, K, C, M, B,o, A, Q
H
E
F
J
Share with Friends