Easy Tutorial
For Competitive Exams

பொருத்தமான எழுத்துக்களின் வரிசையை விடைகளில் தேர்ந்தெடுக்கவும்.
ACFJ : KMPT :: BDHL : ............

LMJK
PQTV
LNQR
LNQU
Additional Questions

பொருத்தமற்ற ஜோடி வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.
1. ஆச்சர்யம் : சந்தோசம்
2. ஆத்திரம் : கோபம்
3. சாந்தம் : நிம்மதி
4. துக்கம் : பாசம்

Answer

காலியிடத்தை நிரப்பும் சரியான வார்த்தையை விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
மருத்துவர் : வெள்ளை ..........................: கருப்பு

Answer

கீழ்காணும் வரிசை எழுத்துக்களில் காலியிடத்தை நிரப்பும் சரியானதை விடைகளிலிருந்து கண்டுபிடிக்கவும்.
G, ... I, D, K, C, M, B,o, A, Q

Answer

வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது, தோல்வி என்பது எதனைக் குறிக்கும்?

Answer

WOLF என்பது FLOW எனில் 8526 என்பது?

Answer

கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa... bdzb... cgac... djzd...

Answer

0.5, 0.55, 0.65, 0.8,?

Answer

யார் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்திச் சண்டை மூன்றிலும் வல்லவர்?
(இது புதிர் கணக்கு தொடர்புடைய வினா. ஆனால் புதிர் கொடுக்காமல் வினா கேட்கப் பட்டுள்ளது. எனவே தவறான வினா)

Answer

S என்பவர் R என்பவருக்கு என்ன உறவு?
(இது உறவு முறைகள் தொடர்புடைய வினா.வினா முழுமையாக கொடுக்கப்படவில்லை. எனவே வினா தவறு)

Answer

நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்கள் .................. அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us