Easy Tutorial
For Competitive Exams

நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்கள் .................. அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது.

வயதின்
ஆற்றலின்
தேர்ச்சி
நுண்ணறிவு
Additional Questions

இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்நாளாக இருக்கும்?

Answer

எல்லா சிறை வாசிகளும் ஆண்கள், எந்த ஆணும் படிக்கவில்லை . இந்த கூற்றின்படி எந்த விடை சரியானது?

Answer

A, B, C, D என நான்கு நபர்கள் உள்ளனர். தன் தந்தை F. Aன் மகள் C. Fன் தங்கை K. cன் அண்ணன் G. எனில் என் மாமன் யார்?

Answer

கீழே கொடுத்துள்ள படங்களில் குடும்பம், மகன், மகள் மூவரின் உறவைக் குறிக்கும் படம் எது?

Answer

ஒரு கடிகாரம் 1 மணி, 2 மணி, 3 மணி என மணிக்கொரு தரம் மணி அடிக்கிறது. எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்?

Answer

ஒரு நம்பரை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும் பதில் 15 எனில் அந்த நம்பர் என்ன?

Answer

Answer

ஒரு எண்ணின் நான்கில் ஒரு பகுதி (1/4) 72 எனில், அந்த எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எவ்வளவு?

Answer

ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிக்கப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்?

Answer

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us