கீழே கொடுத்துள்ள படங்களில் குடும்பம், மகன், மகள் மூவரின் உறவைக் குறிக்கும் படம் எது?
ஒரு கடிகாரம் 1 மணி, 2 மணி, 3 மணி என மணிக்கொரு தரம் மணி அடிக்கிறது. எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்? |
Answer |
ஒரு நம்பரை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும் பதில் 15 எனில் அந்த நம்பர் என்ன? |
Answer |
Answer | |
ஒரு எண்ணின் நான்கில் ஒரு பகுதி (1/4) 72 எனில், அந்த எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எவ்வளவு? |
Answer |
ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிக்கப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்? |
Answer |
Answer | |
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்களும், சதுரங்களும் உள்ளன? |
Answer |
படை வீரர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படும் சோதனை? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் காலி இடத்தை நிரப்பும் எண் எது? |
Answer |
வரிசையில் காலியான இடத்தை நிரப்பும் சரியான வரைபடம் எது என்று கண்டுபிடிக்கவும். |
Answer |