Easy Tutorial
For Competitive Exams

ஒரு கடிகாரம் 1 மணி, 2 மணி, 3 மணி என மணிக்கொரு தரம் மணி அடிக்கிறது. எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்?

256 முறை
176 முறை
156 முறை
168 முறை
Additional Questions

ஒரு நம்பரை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும் பதில் 15 எனில் அந்த நம்பர் என்ன?

Answer

Answer

ஒரு எண்ணின் நான்கில் ஒரு பகுதி (1/4) 72 எனில், அந்த எண்ணின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எவ்வளவு?

Answer

ஒரு குறிப்பிட்ட மொழியில் CHARCOAL என்பது 45164913 எனவும், MORALE என்பது 296137 எனவும் குறிக்கப்பட்டுள்ளன எனில் ROCHEL என்பது எவ்வாறு குறிக்கப்பட்டிருக்கும்?

Answer

Answer

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் எத்தனை முக்கோணங்களும், சதுரங்களும் உள்ளன?

Answer

படை வீரர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படும் சோதனை?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் காலி இடத்தை நிரப்பும் எண் எது?
13, 19, 22, ?, 12, 14

Answer

வரிசையில் காலியான இடத்தை நிரப்பும் சரியான வரைபடம் எது என்று கண்டுபிடிக்கவும்.

Answer

கீழ்கண்டவற்றில் தனித்து நிற்கும் எழுத்தைக் கண்டுபிடிக்கவும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us