0.5, 0.55, 0.65, 0.8,?
யார் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்திச் சண்டை மூன்றிலும் வல்லவர்? |
Answer |
S என்பவர் R என்பவருக்கு என்ன உறவு? |
Answer |
நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்கள் .................. அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது. |
Answer |
இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்நாளாக இருக்கும்? |
Answer |
எல்லா சிறை வாசிகளும் ஆண்கள், எந்த ஆணும் படிக்கவில்லை . இந்த கூற்றின்படி எந்த விடை சரியானது? |
Answer |
A, B, C, D என நான்கு நபர்கள் உள்ளனர். தன் தந்தை F. Aன் மகள் C. Fன் தங்கை K. cன் அண்ணன் G. எனில் என் மாமன் யார்? |
Answer |
கீழே கொடுத்துள்ள படங்களில் குடும்பம், மகன், மகள் மூவரின் உறவைக் குறிக்கும் படம் எது? |
Answer |
ஒரு கடிகாரம் 1 மணி, 2 மணி, 3 மணி என மணிக்கொரு தரம் மணி அடிக்கிறது. எனில் ஒரு வாரத்தில் எவ்வளவு முறை மணி அடிக்கும்? |
Answer |
ஒரு நம்பரை யோசித்துக் கொள்ளுங்கள். அதை 4ஆல் வகுக்கவும். பின் 9ஐ அதனுடன் கூட்டவும் பதில் 15 எனில் அந்த நம்பர் என்ன? |
Answer |
Answer |