வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது, தோல்வி என்பது எதனைக் குறிக்கும்?
WOLF என்பது FLOW எனில் 8526 என்பது? |
Answer |
கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன? |
Answer |
0.5, 0.55, 0.65, 0.8,? |
Answer |
யார் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்திச் சண்டை மூன்றிலும் வல்லவர்? |
Answer |
S என்பவர் R என்பவருக்கு என்ன உறவு? |
Answer |
நுண்ணறிவுச் சோதனைகள் தற்கால மாணவர்கள் .................. அடிப்படையில் வகைப்படுத்த பயன்படுகிறது. |
Answer |
இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்நாளாக இருக்கும்? |
Answer |
எல்லா சிறை வாசிகளும் ஆண்கள், எந்த ஆணும் படிக்கவில்லை . இந்த கூற்றின்படி எந்த விடை சரியானது? |
Answer |
A, B, C, D என நான்கு நபர்கள் உள்ளனர். தன் தந்தை F. Aன் மகள் C. Fன் தங்கை K. cன் அண்ணன் G. எனில் என் மாமன் யார்? |
Answer |
கீழே கொடுத்துள்ள படங்களில் குடும்பம், மகன், மகள் மூவரின் உறவைக் குறிக்கும் படம் எது? |
Answer |