Easy Tutorial
For Competitive Exams

சரியான வரிசையை விடைகளில் தேர்ந்தெடுக்கவும்.
1. வேலையின்மை 2. வறுமை 3. ஜனத்தொகை 4. நோய் 5. இறப்பு

3,1, 4, 2, 5
3,1,2,4,5
3, 4, 2, 1, 5
3,1, 2, 5,4
Additional Questions

வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்தத் திசையில் நீண்டிருக்கும்?

Answer

இவைகளில் பொருத்தமில்லாதது எது? அணில், குயில், எலி, பல்லி

Answer

கீழ்கண்டவற்றை வரிசைப்படுத்தவும்.
1. செம்பு 2. இரும்பு 3. தங்கம் 4. வெள்ளி 5. பித்தளை

Answer

பொருத்தமான எழுத்துக்களின் வரிசையை விடைகளில் தேர்ந்தெடுக்கவும்.
ACFJ : KMPT :: BDHL : ............

Answer

பொருத்தமற்ற ஜோடி வார்த்தையைக் கண்டுபிடிக்கவும்.
1. ஆச்சர்யம் : சந்தோசம்
2. ஆத்திரம் : கோபம்
3. சாந்தம் : நிம்மதி
4. துக்கம் : பாசம்

Answer

காலியிடத்தை நிரப்பும் சரியான வார்த்தையை விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
மருத்துவர் : வெள்ளை ..........................: கருப்பு

Answer

கீழ்காணும் வரிசை எழுத்துக்களில் காலியிடத்தை நிரப்பும் சரியானதை விடைகளிலிருந்து கண்டுபிடிக்கவும்.
G, ... I, D, K, C, M, B,o, A, Q

Answer

வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது, தோல்வி என்பது எதனைக் குறிக்கும்?

Answer

WOLF என்பது FLOW எனில் 8526 என்பது?

Answer

கீழ்கண்ட எழுத்து வரிசையில் அடுத்த வரிசை என்ன?
aaaa... bdzb... cgac... djzd...

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us