Easy Tutorial
For Competitive Exams
TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2012 பகுதி - அ (பொது அறிவு) Page: 3
49660.சரியான பொருளுடன் பொருத்துக
A) மதுகரம் - அ. பெண் யானை
B) புரை - ஆ. கூந்தல்
C) குழல் - இ. தேன்
D)பிடி - ஈ. குற்றம்
அ, இ, ஈ, ஆ
இ, ஈ, ஆ,அ
ஈ, இ, அ, ஆ
அ, ஆ, இ, ஈ
49661.இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள்
இ, ஈ
அ, ஆ
ப, ம
ஒ, ஓ
49662.கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர்
திரிகூடராசப்பர்
கச்சியப்பர்
பாரதிதாசனார்
குமரகுருபரர்
49663.தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக
உரிச்சொற்றொடர்
இரட்டைக்கிளவி
உருவகம்
உவமை
49664.9x2y4z8 - ன் வர்க்க மூலம்
3xy2z4
3x2y2z4
9xy2z4
இதில் ஏதுமில்லை
49665.A $\cup$ (B $\cap$ C) = ...........
$ A\cap(B \cup C) $
$A \cup (B \cup C) $
$(A \cup B) \cap (A \cup C) $
$(A \cup B) \cup ( A \cup C)$
49666.1+2+3+......... +10 = 55 எனில் 13+23+33+..........+103ன் மதிப்பு என்ன ?
55 3
552
165
55
49667.x=5, Y=4 என்ற நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
(4,5)
(5,4)
(- 5,4)
(4, - 5)
49668.$cos \theta$ =4/5 எனில் $sin \theta$= ?
1/5
2/5
3/5
1
49669.r அலகு ஆரமும் h அலகு உயரமும் உடைய உருளையின் கன அளவு
$ \pi rl $ கன அலகுகள்
$ 2 \pi r^{2} h $கன அலகுகள்
$ \pi r^{2} h $கன அலகுகள்
$1/3 \pi r^{2} h $கன அலகுகள்
Share with Friends