TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2012 பகுதி - அ (பொது அறிவு) Page: 2
49640.இந்தியாவில் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலம்
மத்திய பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
ஆந்திர பிரதேசம்
உத்திர பிரதேசம்
49641.பூமிதான இயக்கத்தினை தொடங்கியவர்
நேரு
காந்தியடிகள்
ஆச்சார்ய வினோபா பாவே
ராஜீவ் காந்தி
49642.நேரு அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கை
தனியார் மயம்
கலப்புப் பொருளாதாரம்
உலகமயம்
தாராளமயம்
49643.நமது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
நேரு
வல்லபாய் படேல்
இந்திரா காந்தி
இராஜேந்திர பிரசாத்
49644.1950 - ஆம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா கொண்டாடப்படும் மாதங்கள்
ஜீலை மற்றும் ஆகஸ்ட்
ஜனவரி மற்றும் பிப்ரவரி
மே மற்றும் ஜீன்
அக்டோபர் மற்றும் நவம்பர்
49645.கலிங்கம் என்பது தற்போதைய
ஒடிஷா
பஞ்சாப்
ராஜஸ்தான்
வங்காளம்
49646.சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
கிராமம்
நகரம்
குடும்பம்
மாநகரம்
49647.தென் இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர்
காந்திஜி
இராஜகோபாலச்சாரியர்
காமராசர்
கானிங் பிரபு
49648."ஆற்காட்டு வீரர்” என்று புகழப்பட்டவர்
ரிப்பன் பிரபு
புஸ்ஸி
இராபர்ட் கிளைவ்
கானிங் பிரபு
49649.உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம்
சென்னை
மும்பை
கொல்கத்தா
புதுடெல்லி
49650.வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது
இந்திய தேர்தல் ஆணையம்
மத்திய அரசு
உள்ளாட்சி அமைப்பு
மாநில அரசு
49651.இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள தீபகற்பம்
ஆஸ்திரேலியா
ஸ்ரீலங்கா
இந்தோ -சீனா
அரேபியா
49652.இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம்
மகரரேகை
கடகரேகை
துருவ வட்டம்
நில நடுக்கோடு
49653.கிருத்துவக் கம்பர் என்று புகழப்படுபவர்...
வேதநாயகம் பிள்ளை
H.A.கிருட்டிணப் பிள்ளை
சங்கர நாராயணப் பிள்ளை
ஜி.யு.போப்
49654.தொலைவில் உள்ளது பசுவோ ?எருதுவோ? என வினாவுவது......... வினா
அறிவினா
கொடைவினா
ஐய வினா
ஏவல் வினா
49655.நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது
கிழங்கு அகழ்தல்
உப்பு விளைவித்தல்
களை பறித்தல்
நிரை கவர்தல்
காரியாசன்
நல்லாதனார்
நாகனார்
கணிமேதாவியார்
49657.கலம்பக உறுப்புகள் எத்தனை?
ஆறு
பன்னிரண்டு
பதினெட்டு
ஒன்பது
49658.பிரித்து எழுதுக: வெண்குடை
வெம் + குடை
வெண்மை + குடை
வெறுமை + குடை
வெங் + குடை
வினா வாக்கியம்
தனி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
விழைவு வாக்கியம்
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |