Easy Tutorial
For Competitive Exams

கிருத்துவக் கம்பர் என்று புகழப்படுபவர்...

வேதநாயகம் பிள்ளை
H.A.கிருட்டிணப் பிள்ளை
சங்கர நாராயணப் பிள்ளை
ஜி.யு.போப்
Additional Questions

தொலைவில் உள்ளது பசுவோ ?எருதுவோ? என வினாவுவது......... வினா

Answer

நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது

Answer

திரிகடுகத்தை இயற்றியவர்

Answer

கலம்பக உறுப்புகள் எத்தனை?

Answer

பிரித்து எழுதுக: வெண்குடை

Answer

மகர யாழ் என்றால் என்ன?

Answer

சரியான பொருளுடன் பொருத்துக
A) மதுகரம் - அ. பெண் யானை
B) புரை - ஆ. கூந்தல்
C) குழல் - இ. தேன்
D)பிடி - ஈ. குற்றம்

Answer

இரு உதடுகளையும் குவிப்பதால் உண்டாகும் எழுத்துக்கள்

Answer

கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர்

Answer

தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பு எழுதுக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us