A $\cup$ (B $\cap$ C) = ...........
$ A\cap(B \cup C) $
$A \cup (B \cup C) $
$(A \cup B) \cap (A \cup C) $
$(A \cup B) \cup ( A \cup C)$
A $\cup$ (B $\cap$ C) = ...........
1+2+3+......... +10 = 55 எனில் 13+23+33+..........+103ன் மதிப்பு என்ன ? |
Answer |
x=5, Y=4 என்ற நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி |
Answer |
$cos \theta$ =4/5 எனில் $sin \theta$= ? |
Answer |
r அலகு ஆரமும் h அலகு உயரமும் உடைய உருளையின் கன அளவு |
Answer |
மின் திறனின் அலகு என்ன? |
Answer |
திரவ நிலையில் உள்ள ஓர் உலோகம் எது |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் என்பது எந்த வினையைச் சார்ந்தது |
Answer |
எண்ம விதியை வெளியிட்டவர் யார் |
Answer |
நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது |
Answer |
இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது |
Answer |