Easy Tutorial
For Competitive Exams

ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம்?

100 செ.மீ
50செ.மீ
20செ .மீ
10செ .மீ
Additional Questions

2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை ?

Answer

குவிலென்சின் முன் பொருளானது, குவியம் Fக்கும் ஒளிமையம் o வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை, தன்மை என்ன?

Answer

லென்சின் திறனின் SI அலகு?

Answer

தெரிந்த லேசான தனிமம்?

Answer

கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது

Answer

ஆழ்கடல் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?

Answer

P என்னும் புள்ளி, வட்ட மையம் o விலிருந்து 26 செ.மீ தொலைவில் உள்ளது Pயிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட PT என்ற தொடுகோட்டின் நீளம் 10செ.மீ எனில், OT?

Answer

(1,2), (4,6), (3,6), (3,2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில், X - ன் மதிப்பு?

Answer

பனிக்கட்டியின் உள்ளுரை வெப்பத்தின் மதிப்பு ?

Answer

ஒரு குதிரை திறன் எனப்படுவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us