Easy Tutorial
For Competitive Exams

TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2017 பகுதி - அ (பொது அறிவு)

49767.பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ?
க்ரோதர்
வாக்கர்
இராபர்ட்சன்
ஆச்சார்ய வினோபாபாவே
49768.விகிதமுறு எண்களின் கூட்டடல் சமனி?
0
1
-1
2
49769.16 : 32 இன் எளிய வடிவம்?
16/32
32/16
1: 2
2:1
49770.ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம்?
100 செ.மீ
50செ.மீ
20செ .மீ
10செ .மீ
49771.2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை ?
6
8
7
14
49772.குவிலென்சின் முன் பொருளானது, குவியம் Fக்கும் ஒளிமையம் o வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை, தன்மை என்ன?
அதே பக்கம், மாய, நேரான
மறுபக்கம், மெய், தலைகீழ்
மறுபக்கம், மாய, நேரான
அதே பக்கம், மெய், தலைகீழ்
49773.லென்சின் திறனின் SI அலகு?
வாட்
டையாப்டர்
ஓம்
மீட்டர்
49774.தெரிந்த லேசான தனிமம்?
He
Ar
H2
Li
49775.கருப்புத் தங்கம் என்றழைக்கப்படுவது
கார்பன்
பெட்ரோலியம்
ஆல்கஹால்
நிலக்கரி
49776.ஆழ்கடல் முத்துக்குளிப்பவர்கள் சுவாசிக்கப் பயன்படுத்தும் வாயுக்கலவை?
ஹீலியம் - ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன் - நைட்ரஜன்
கார்பன் - ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன் - ஆக்ஸிஜன்
49777.P என்னும் புள்ளி, வட்ட மையம் o விலிருந்து 26 செ.மீ தொலைவில் உள்ளது Pயிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட PT என்ற தொடுகோட்டின் நீளம் 10செ.மீ எனில், OT?
36 செ.மீ
20 செ.மீ
18 செ.மீ
24 செ.மீ
49778.(1,2), (4,6), (3,6), (3,2) என்பன இவ்வரிசையில் ஓர் இணைகரத்தின் முனைகள் எனில், X - ன் மதிப்பு?
6
2
1
3
49779.பனிக்கட்டியின் உள்ளுரை வெப்பத்தின் மதிப்பு ?
3.34x105 Jkg -1
22.57x105 Jkg-1
80 J/kg
540 J/kg
49780.ஒரு குதிரை திறன் எனப்படுவது?
1000 வாட்
746 வாட்
500வாட்
674 வாட்
49781.ஒலியை அளவிடும் அலகு ?
ஆம்பியர்
பாஸ்கல்
ஓம்
டெசிபல்
49782.பாஞ்சாலி சபதம் என்ற நூலின் ஆசிரியர் ?
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
கம்பர்
49783.ஆனை ஆயிரம் அரிமடை வென்ற
மாணவனுக்கு வகுப்பது பரணி - எனக் கூறும் நூல்
பன்னிரு பாட்டியல்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
49784."தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை" என்றவர் ?
இளங்கோவடிகள்
கம்பர்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
49785.பொருத்துக:
A) நேர் நேர் - 1. தேமா
B) நிரை நேர் - 2. புளிமா
C) நிரை நிரை - 3. கூவிளம்
D) நேர் நிரை - 4. கருவிளம்
1 2 4 3
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
49786.உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்?
சடையப்ப வள்ளல்
சந்திரன் சுவர்க்கி
சீதக்காதி வள்ளல்
யாருமில்லை
Share with Friends