Easy Tutorial
For Competitive Exams
TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2017 பகுதி - அ (பொது அறிவு) Page: 2
49787.மொகஞ்சதாரோ என்பதன் பொருள்?
மாநகரம்
வளமான பகுதி
இறந்தவர்களின் நகரம்
கிராமம்
49788.இமயமலை .................. என அழைக்கப்படுகின்றன ?
பனி உறைவிடம்
ஹிமாச்சல்
சிவாலிக்
ஹிமாத்ரி
49789.பருவக்காற்று காடுகள் ................. என்றும் அழைக்கப்படுகின்றன?
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
இலையுதிர்க் காடுகள்
மாங்குரோவ் காடுகள்
மலைக்காடுகள்
49790.இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது ?
டெல்லி
சென்னை
மும்பை
கொல்கத்தா
49791.மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ?
கான்பூர்
டெல்லி
பெங்களூரு
மதுரை
49792.வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர் ?
வீரமாமுனிவர்
ஆறுமுக நாவலர்
ஜி.யு.போப்
பரிதிமாற் கலைஞர்
49793.Flash News என்பதன் தமிழாக்கம் ?
பாய்ச்செய்தி
சிறப்புச்செய்தி
தலையங்கம்
செய்தித்தாள்
49794.சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் ?
திருவள்ளுவர்
தாயுமானவர்
வள்ளலார்
கம்பர்
49795.வேற்றுமை எத்தனை வகைப்படும்?
பத்து
இரண்டு
நான்கு
எட்டு
49796.வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து ?
வான்வழி
சாலைவழி
நீர்வழி
இரயில்வழி
49797.அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு ?
1963
1993
1936
1998
49798.தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது?
21
18
25
35
49799.மொழி என்பது?
போக்குவரத்து
நீர்ப்பாசனம்
இணைப்புக் கருவி
உணர்வுப் பூர்வமானது
49800.சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனைச் சமன்படுத்துகிறது ?
தேவை மற்றும் அளிப்பை
தேவை மற்றும் வருமானத்தை
அளிப்பு மற்றும் உற்பத்தியை
தேவை மற்றும் பயன்பாட்டை
49801.உலக சுற்றுச்சூழல் தினம் ?
மார்ச் 21
அக்டோபர் 5
ஏப்ரல் 22
ஜூன் 5
49802.புரத குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் எது ?
பெரி - பெரி
ஸ்கர்வி
மராசுமஸ்
ரிக்கட்ஸ்
49803.இரத்தச் சிவப்பணுக்களின் மறுபெயர் ?
எரித்ரோசைட்டுகள்
த்ராம்போசைட்டுகள்
லூக்கோசைட்டுகள்
பிளாஸ்மா
49804.மரபுசாரா வளங்களில் ஒன்று ?
ஹைட்ரஜன்
நிலக்கரி
பெட்ரோலியம்
இயற்கை வாயு
49805.தனிமங்களின் புதிய ஆவர்த்தன அட்டவணையில், இடைநிலைத் தனிமங்கள் என ................ தொகுதிகள் அழைக்கப்படுகின்றன?
13 - 18
1- 2
3 - 12
17
49806.இராச தண்டனை என்ற நாடக நூலின் ஆசிரியர் ?
கம்பர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
சுரதா
Share with Friends