Easy Tutorial
For Competitive Exams
TNUSRB இரண்டாம் நிலை ஆண் / பெண் காவலர்கள் தேர்வு வினாத்தாள் - 2017 பகுதி - அ (பொது அறிவு) Page: 3
49807.மனிதன் அறிந்த முதல் உலோகம்?
தங்கம்
செம்பு
இரும்பு
பாக்ஸைட்
49808.பஞ்ச பாண்டவ ரதங்கள் அமைந்துள்ள இடம் ?
மதுரை
நெல்லை
மாமல்லபுரம்
சேலம்
49809.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் ?
முதலாம் பராந்தகன்
முதலாம் இராஜாரஜன்
முதலாம் இராஜேந்திரன்
கண்டராதித்யன்
49810.இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
1852
1885
1907
1916
49811.இரும்பு துருபிடிப்பதற்கு தேவையானது?
ஆக்ஸிஜன்
நீர்
ஆக்ஸிஜன் + நீர்
நைட்ரஜன் + நீர்
49812.எலிகளின் சிறுநீரால் பரவும் நோய்?
ஆந்தராக்ஸ்
காலரா
காசநோய்
லெப்டோஸ்பைரோசிஸ்
49813.தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம்?
Mg மெக்னீசியம்
Ca கால்சியம்
Na சோடியம்
CI குளோரின்
49814.கோகினூர் வைரமானது... ........... கேரட் வைரம் ஆகும் ?
105
120
150
102
49815.மலட்டுத்தன்மை நோய்............... குறைபாட்டால் ஏற்படுகிறது?
வைட்டமின் A
வைட்டமின் E
வைட்டமின் D
வைட்டமின் B12
49816.பொருத்துக:
சேரநாடு - 1. வேழமுடைத்து
பாண்டியநாடு - 2. முத்துடைத்து
சோழநாடு - 3. சோறுடைத்து
தொண்டை நாடு - 4. சான்றோருடைத்து
1 2 3 4
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
Share with Friends