Easy Tutorial
For Competitive Exams

தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம்?

Mg மெக்னீசியம்
Ca கால்சியம்
Na சோடியம்
CI குளோரின்
Additional Questions

கோகினூர் வைரமானது... ........... கேரட் வைரம் ஆகும் ?

Answer

மலட்டுத்தன்மை நோய்............... குறைபாட்டால் ஏற்படுகிறது?

Answer

பொருத்துக:
சேரநாடு - 1. வேழமுடைத்து
பாண்டியநாடு - 2. முத்துடைத்து
சோழநாடு - 3. சோறுடைத்து
தொண்டை நாடு - 4. சான்றோருடைத்து

Answer

பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ?

Answer

விகிதமுறு எண்களின் கூட்டடல் சமனி?

Answer

16 : 32 இன் எளிய வடிவம்?

Answer

ஒரு வட்டத்தின் விட்டம் 1மீ எனில் அதன் ஆரம்?

Answer

2, 4, 6, 8, 10, 12 இன் இடைநிலை ?

Answer

குவிலென்சின் முன் பொருளானது, குவியம் Fக்கும் ஒளிமையம் o வுக்கும் இடையில் வைத்தால் பிம்பத்தின் நிலை, தன்மை என்ன?

Answer

லென்சின் திறனின் SI அலகு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us