பொருத்துக:
A) நேர் நேர் - 1. தேமா
B) நிரை நேர் - 2. புளிமா
C) நிரை நிரை - 3. கூவிளம்
D) நேர் நிரை - 4. கருவிளம்
1 2 4 3
4 3 2 1
1 2 3 4
3 4 2 1
பொருத்துக:
A) நேர் நேர் - 1. தேமா
B) நிரை நேர் - 2. புளிமா
C) நிரை நிரை - 3. கூவிளம்
D) நேர் நிரை - 4. கருவிளம்
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்? |
Answer |
மொகஞ்சதாரோ என்பதன் பொருள்? |
Answer |
இமயமலை .................. என அழைக்கப்படுகின்றன ? |
Answer |
பருவக்காற்று காடுகள் ................. என்றும் அழைக்கப்படுகின்றன? |
Answer |
இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது ? |
Answer |
மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ? |
Answer |
வசன நடை கைவந்த வல்லாளர் என அழைக்கப்படுபவர் ? |
Answer |
Flash News என்பதன் தமிழாக்கம் ? |
Answer |
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் ? |
Answer |
வேற்றுமை எத்தனை வகைப்படும்? |
Answer |