2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?
கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது? |
Answer |
கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது? |
Answer |
1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3ஐ எழுதுவீர்கள்? |
Answer |
கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன? |
Answer |
காலியான இடத்தில் வரும் எண் எது? |
Answer |
மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது? |
Answer |
எந்த வரைபடம், நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது? |
Answer |
பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் தற்போதைய வயது என்ன? |
Answer |
அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்களின் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் எண் எது? |
Answer |