காலியான இடத்தில் வரும் எண் எது?
20, 19, 17, __ ,10, 5
மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது? |
Answer |
எந்த வரைபடம், நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது? |
Answer |
பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் தற்போதைய வயது என்ன? |
Answer |
அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்களின் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் எண் எது? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் படம் எது? |
Answer |
1) அம்பிகா ராஜாவை விட மூத்தவர் |
Answer |
70 பேர் கொண்ட குழுவில் அனைவரும் தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டும் பேசுவர். 35 பேர் தமிழ் மட்டும் பேசுபவர், 25 பேர் இரண்டு மொழிகளையும் பேசுபவர். ஆங்கிலம் மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்ன? |
Answer |
நிறைவு செய்யும் படம் எது? |
Answer |
PARTS : STRAP |
Answer |