PARTS : STRAP
WOLF : ?
அர்ஜுன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். "இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள்” அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன? |
Answer |
எட்டு நண்பர்கள் A, B, C, D, E, F, G, H வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.B என்பவர் Gகும் Dக்கும் இடையே அமர்ந்திருக்கிறார். H என்பவர் Bக்கு இடது புறம் 3 ஆவதாகவும் Aக்கு வலப்புறம் இரண்டாவதும் உள்ளார். C, Aக்கும் Gக்கும் இடையே உள்ளார். B, E எதிரும் புதிராக இல்லை . எந்தக் கூற்று தவறானது |
Answer |
அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாட்கள் வேலை செய்துள்ளார்.இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் எண் எது? |
Answer |
ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன? |
Answer |
ஒருவர் 5 ரூபாய்க்கு 3 முட்டைகள் என்று வாங்கி, 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூ.143 லாபம் சம்பாதித்தால் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்? |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன? |
Answer |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும். |
Answer |
ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 KM நடந்து, வலப்புறம் திரும்பி3 KM நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்? |
Answer |
மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப்பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்? |
Answer |