கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும்.
1) காவல்துறை 2) தண்டனை 3) குற்றம் 4) நீதிபதி 5) தீர்ப்பு
ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 KM நடந்து, வலப்புறம் திரும்பி3 KM நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்? |
Answer |
மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப்பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்? |
Answer |
கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன? |
Answer |
ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT = 2468 என்றும் உள்ளன. 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்? |
Answer |
இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமையில் இருக்கும்? |
Answer |
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது |
Answer |
2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்? |
Answer |
கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது? |
Answer |
கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது? |
Answer |
1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3ஐ எழுதுவீர்கள்? |
Answer |