Easy Tutorial
For Competitive Exams

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது
முடிவு 1 : அணியில் 80% ஸ்பின்னர்கள் உள்ளனர்
முடிவு 2: தொடக்க வீரர்கள் ஸ்பின்னர்கள்

முதல் முடிவு மட்டும்
இரண்டாம் முடிவு மட்டும்
முதல் அல்லது இரண்டாம் முடிவு
இரண்டு முடிவுகளும் சரியில்லை
Additional Questions

2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?

Answer

கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது?

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது?
3, 5, 11, 14, 17, 21

Answer

1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3ஐ எழுதுவீர்கள்?

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன?
2, 3, 5, 8, 12, 17 ...............

Answer

காலியான இடத்தில் வரும் எண் எது?
20, 19, 17, __ ,10, 5

Answer

மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது?
தக்காளி, காரட், இஞ்சி, உருளை

Answer

எந்த வரைபடம், நீதிபதி, திருடர்கள், குற்றவாளிகள் இடையே உள்ள உறவைக் குறிக்கிறது?
1.
2.
3.
4.

Answer

பாட்டனார் பேரனை விட நான்கு மடங்கு வயதானவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 5 மடங்கு வயதானவராக இருந்தார். பேரனின் தற்போதைய வயது என்ன?

Answer

அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்கள் முன் சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்களின் பின் அருணின் வயது 31. பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us