Easy Tutorial
For Competitive Exams

மாலை நேரத்தில் ரேகாவும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் நேர் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹேமாவின் நிழல் அவர் வலப்பக்கத்தில் விழுந்தால் ரேகா எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறார்?

வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
Additional Questions

கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன?
22, 21, 23, 22, 24, 23, ........

Answer

ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT = 2468 என்றும் உள்ளன. 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்?

Answer

இன்று திங்கட்கிழமை இன்றிலிருந்து 61வது நாள் என்ன கிழமையில் இருக்கும்?

Answer

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியின் மொத்த ரன்கள் 200. இவற்றில் 160 ரன்கள் ஸ்பின்னர்களால் எடுக்கப்பட்டது. இந்த கூற்றுகளின் பேரில் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த விடை சரியானது
முடிவு 1 : அணியில் 80% ஸ்பின்னர்கள் உள்ளனர்
முடிவு 2: தொடக்க வீரர்கள் ஸ்பின்னர்கள்

Answer

2/7 ன் என்ன சதவிகிதம் 1/35 ஆகும்?

Answer

கேள்விக்குறியை நிரப்பும் எழுத்து எது?

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் சேராத எண் எது?
3, 5, 11, 14, 17, 21

Answer

1 முதல் 100 வரை எல்லா எண்களையும் எழுதினால் எத்தனை முறை 3ஐ எழுதுவீர்கள்?

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்த எண் என்ன?
2, 3, 5, 8, 12, 17 ...............

Answer

காலியான இடத்தில் வரும் எண் எது?
20, 19, 17, __ ,10, 5

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us