Easy Tutorial
For Competitive Exams

கேள்விக்குறியை நிரப்பும் படம் எது?




1
2
3
4
Additional Questions

1) அம்பிகா ராஜாவை விட மூத்தவர்
2) அம்பிகாவை விட பிரகாஷ் மூத்தவர்
3) பிரகாஷை விட மூத்தவர் ராஜா
முதல் இரண்டு கூற்றுகள் சரி என்றால் மூன்றாவது கூற்று

Answer

70 பேர் கொண்ட குழுவில் அனைவரும் தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டும் பேசுவர். 35 பேர் தமிழ் மட்டும் பேசுபவர், 25 பேர் இரண்டு மொழிகளையும் பேசுபவர். ஆங்கிலம் மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்ன?

Answer

நிறைவு செய்யும் படம் எது?




Answer

PARTS : STRAP
WOLF : ?

Answer

அர்ஜுன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். "இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள்” அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன?

Answer

எட்டு நண்பர்கள் A, B, C, D, E, F, G, H வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.B என்பவர் Gகும் Dக்கும் இடையே அமர்ந்திருக்கிறார். H என்பவர் Bக்கு இடது புறம் 3 ஆவதாகவும் Aக்கு வலப்புறம் இரண்டாவதும் உள்ளார். C, Aக்கும் Gக்கும் இடையே உள்ளார். B, E எதிரும் புதிராக இல்லை . எந்தக் கூற்று தவறானது
1) C என்பவர் Dக்கு வலதுபுறம் மூன்றாவதாக உள்ளார்.
2) A என்பவர் C, Fக்கு இடையே உள்ளார்.
3) D, A எதிரும், புதிருமாக உள்ளனர்.
4) E என்பவர் F, Dக்கு இடையே உள்ளார்

Answer

அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாட்கள் வேலை செய்துள்ளார்.இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்?

Answer

கேள்விக்குறியை நிரப்பும் எண் எது?

Answer

ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன?

Answer

ஒருவர் 5 ரூபாய்க்கு 3 முட்டைகள் என்று வாங்கி, 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூ.143 லாபம் சம்பாதித்தால் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us