Easy Tutorial
For Competitive Exams

நிறைவு செய்யும் படம் எது?




1
2
3
4
Additional Questions

PARTS : STRAP
WOLF : ?

Answer

அர்ஜுன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார். "இவருடைய பேத்தி என் சகோதரரின் ஒரே மகள்” அர்ஜூனுடன் பெண்ணின் உறவு என்ன?

Answer

எட்டு நண்பர்கள் A, B, C, D, E, F, G, H வட்டமாக மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.B என்பவர் Gகும் Dக்கும் இடையே அமர்ந்திருக்கிறார். H என்பவர் Bக்கு இடது புறம் 3 ஆவதாகவும் Aக்கு வலப்புறம் இரண்டாவதும் உள்ளார். C, Aக்கும் Gக்கும் இடையே உள்ளார். B, E எதிரும் புதிராக இல்லை . எந்தக் கூற்று தவறானது
1) C என்பவர் Dக்கு வலதுபுறம் மூன்றாவதாக உள்ளார்.
2) A என்பவர் C, Fக்கு இடையே உள்ளார்.
3) D, A எதிரும், புதிருமாக உள்ளனர்.
4) E என்பவர் F, Dக்கு இடையே உள்ளார்

Answer

அன்வர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்வார். அவர் 3 நாட்கள் வேலை செய்துள்ளார்.இப்பொழுது பாபு அவரோடு சேர இருவரும் சேர்ந்து 3 நாட்களில் முடிக்கின்றனர். பாபு மட்டும் வேலை செய்தால் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்வார்?

Answer

கேள்விக்குறியை நிரப்பும் எண் எது?

Answer

ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை. அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன?

Answer

ஒருவர் 5 ரூபாய்க்கு 3 முட்டைகள் என்று வாங்கி, 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூ.143 லாபம் சம்பாதித்தால் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார்?

Answer

கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தகளை அர்த்தமுள்ள வரிசையில் அமைக்கவும்.
1) காவல்துறை 2) தண்டனை 3) குற்றம் 4) நீதிபதி 5) தீர்ப்பு

Answer

ஒரு மனிதன் தெற்கு நோக்கி 5 KM நடந்து, வலப்புறம் திரும்பி3 KM நடந்து பிறகு இடப்பக்கம் திரும்பி 5 கி.மீ நடக்கிறான். அவன் எந்த திசையை நோக்கிக் கொண்டிருக்கிறான்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us